உடுமலை அருகே

img

உடுமலை அருகே சம்பளம் கேட்டு மௌன போராட்டம்

உடுமலை அருகே நான்கு மாதங் களாக சம்பளம் வழங்காத ஜெயின் இரிகேசன் நிறுவனம் முன்பு சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மெளன போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.

img

உடுமலை அருகே பராமரிப்பில்லாத வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்

உடுமலை அருகே பராமரிப் பின்றி வீட்டுவசதி வாரிய குடியி ருப்புப் பகுதி குப்பைக் கிடங்காக  மாற்றப்பட்டு, சமூக விரோத  செயல்களின் புகலிடமாக மாறி யுள்ளது.